kodaikanal
Google
 
Web www.kodaionline.com

முகப்பு

கட்டுரைகள் பகுதி

கவிதைகள்

உங்களுக்குத் தெரியுமா?

சினிமா செய்திகள்

கருத்துப் பரிமாற்றம்

விவசாயம்

பழவகைகள்

உங்கள் பக்கம்

கோடை செய்திகள்

நிகழ்வுகள்

துணுக்குகள்

வணக்கம் கோடைஆன்லைன் உங்களை வரவேற்கிறது

கொடைக்கானல் வராலாறு

நாகரிகத்தின் படிகள் ஐந்தென்பர் அறிஞர். வேட்டையாடல் - நாடோடியாய் திரிதல் - கால்நடை மேய்த்தல் - கடல் மேற்சேரல் - உழவு செய்தல். இந்த ஐந்து படிநிலைகளையும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே எட்டிவிட்ட இனம் தமிழர் இனம். நாகரிகத்தின் இந்த ஐந்து படிநிலைகளுக்கும் தமிழரிட்ட புனை பெயர்கள்தாம் குறிஞ்சி - பாலை - முல்லை - நெய்தல் - மருதம் என்பன. உலக வரலாற்றில் மிக நீளமான இரவைச் சந்தித்த இனம் தமிழர் இனம்.   மேலும் தொடர   »»

செண்பகனூர் அருங்காட்சியகம்

திரு இருதயக் கல்லூரி குன்றா ஒளி விளக்காக கொடைக்கானலில் 110 ஆண்டுகளாகத் திகழ்கிறது. பிரான்ஸ் நாட்டிலிருந்து தமிழ் மண்ணுக்கு நற்செய்தித் தூதுவர்களாக வந்த இயேசு சபைத் துறவியர் 1880 -ல் சாலைகள் இல்லாத சங்கடமான சூல்நிலையில் காட்டுவழியே கால்கடுக்க நடந்தே இங்கு வந்து 1895 - ல் திரு இருதயக் கல்லூரியை நிறுவினார்கள்.   மேலும் தொடர    »»

இந்திய வான் இயற்பியல் ஆய்வகம்

இவ்வாய்வகத்தின் வரலாறு 1786 -ம் ஆண்டில் இருந்து துவங்கப்படுகிறது. கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய "வில்லியம் பாட்டரி" என்ற அதிகாரியின் சொந்த ஆய்விற்காகா அவரின் தனிப்பட்ட முயற்சியால் அவர் வீட்டின் மாடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வுக்ககூடம் 1789 - ல் கிழக்கிந்திய கம்பெனியால் எடுத்துக்கொள்ளப்பட்டு 1792 - ல் இருந்து ஒரு சிறந்த ஆய்வகமாக செயல்படத் துவங்கியது.    மேலும தொடர   »»

எங்கே சென்றாய்....

என் இதயமே....
எங்கே சென்றாய்...
எத்தனையோ இடங்கள் எனக்குள் இருக்க..
எங்கே சென்றாய் ... எங்கே சென்றாய் - என்
இதயமே....!?
மேலும் தொடர    »»

காலச்சுவடுகள்...

கால ஒட்டத்தில் கற்பனைகளை பிடித்துக்கொண்டு, நிகழ்காலத்தை மறந்து விட்ட ஒருவனின் சொல்ல மறந்த கதையை சொல்லத்துடிக்கும் எனக்கும் ஒரு காலம் வரும் என்று காத்திருக்கின்றேன்....   மேலும் தொடர   »»

©2006-2007 kodaionline | Web Design & Hosted : KODAIONLINE | About Us | Contact Us |Site Map |